கோதுமை மாவு - 100 கி
குறுந்தானியங்கள் - 25 கி
ஈஸ்ட் - 1 கி
சர்க்கரை -25 கி
வெண்ணெய் - 30 கி
தண்ணீர் - 40 மிலி
செய்முறை
- கோது மாவுடன் குறுந்தானிய மாவை கலந்து 60 எம்.எஸ் சல்லடையில் சலிக்கவும்.
- 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையிலுள்ள வெதுவெதுப்பான சர்க்கரை நீரில் ஈஸ்ட் சேர்க்கவும். மீதமுள்ள நீரில் சர்க்கரை மற்றும் உப்பு கரைக்கவும்.
- மாவு பிசைய இந்த தண்ணீரை உபயோகிக்கவும்.
- வெண்ணெய் சேர்த்து பிசையவும். 20 நிமிடம் மாவு வைத்திருக்கவும். மறுபடியும் பிசைந்து சிறிது நேரம் வைக்கவும்.
- 200 டிகிரி செல்சியஸ் 30 நிமிடம் அடுமனை அடுப்பில் வைக்கவும்.
- ரொட்டி வெட்டும் இயந்திரத்தில் 7 மணி நேரம் ஆற வைத்து சிறு துண்டுகளாக்கவும்.
- வெட்டிய துண்டுகளை வெண்ணெய் தடவிய தட்டில் மறுபடியும்
|